The Lamp of Truth - பொய்யா விளக்கு
ஈழத்தில் நடந்தேறிய தமிழின அழிப்பின்போது சேவையாற்றிய ஒரு மருத்துவரின் உண்மைக்கதை தழுவிய பொய்யா விளக்கு திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நல்க..
தயாரிப்பு வெண்சங்கு கலைகூடம். https://whiteconchstudios.com/support.